யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 5 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments