Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரியில் கிணற்றினுள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு


வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 06 வயதான சிறுவன் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். 

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஹரிஸ்ராஜ் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். 

சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்ற வேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற வேளை "கப்பி " கயிறு அறுந்தமையால் சிறுவன் கிணற்றினுள் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த்து வருகின்றனர். 

No comments