நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments