வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் எசல பெரஹராவில் ஊர்வலம் சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியுள்ளது.
இதனால் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
பெரஹராவில் ஊர்வலம் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற போது, ஊர்வலத்தில் சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியதால் பெரஹராவை பார்வையிட வந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
No comments