இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் பகுதிக்கு சென்றுள்ளார்.
அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
No comments