வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு நாளும் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பியும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நே.விஷ்ணுதாசனும் கலந்து கொண்டனர்.
நிறுவுனர் நினைவுப் பேருரையை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.நா.அம்பிகைபாகன் ஆற்றியிருந்தனர்.

 


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


 
 
 
No comments