பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் , இருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இன்றைய தினம் காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்கிந்த பகுதியில் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
No comments