ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில், சக வேட்பாளர்கள்
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
பூநகரி, கிராஞ்சி, பள்ளிக்குடா, வலைப்பாடு ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடைபெற்றதுடன் மக்கள் தமது தேவைகள் தொடர்பிலும் வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூக்குக் கண்ணாடி சின்னத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடுகின்றது.
No comments