யாழ்ப்பாண பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேக மலரான ' பரமேஸ்வரம்' எனும் நூல் பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கைலாசபதி கலையரங்கில் வெளீயீட்டு வைக்கப்பட்டது.
No comments