Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாரிய நிதி மோசடி - கணவன் மனைவி கைது


இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு,  படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் மூன்று வருடங்களுக்கு பின்னர் விமானம் மூலம் நாடு திரும்பிய வேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியே இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர்.

அவர்கள் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில், இரகசிய பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments