Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்மோகன் சிங் காலமானர்


இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.

சமீப காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக, மன்மோகன் சிங் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத்தின் சிற்பிகளில் ஒருவராக மன்மோகன் சிங் போற்றப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments