யாழ்ப்பாணத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
உரும்பிராய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி இராமச்சந்திரனின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 108 பாணைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments