பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் கோதுமை மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளன.இதன்படி, பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மா கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைக்கப்படும்.
No comments