கொழும்பு - கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
செய்திகளை உடனுக்கு உடன் அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பின் ஊடாக எமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோயகத்தை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரையும் துப்பாக்கி சகிதம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments