இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரை முன்னெடுக்கும் புனித திருத்தலத் தரிசன யாத்திரை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

No comments