கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு ஒருங்கிணைப்புச் செய்த யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் உள்ளிட்ட தரப்பினருக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றதற்கு ஒருங்கிணைப்பு செய்த மாவட்ட செயலர் உள்ளிட்ட தரப்புகளுக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார் நன்றி தெரிவித்ததுடன் இந்தியாவின் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் பேருட்தந்தை லூர்து ஆனந்தம் ஆண்டகை பென்னாடை போர்த்தி கௌரவித்தும் இருந்தார்.
No comments