கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 07 மணியளவில் நெல்லியடி மத்திய பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , உள்ளூராட்சி சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் , கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments