வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதியுலா வந்த முத்துக்குமாரசுவாமி மாலை 06 மணியளவில் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
No comments