துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானைக்குட்டி ஒன்றுக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கினர்.
அநுராதபுரம், எப்பாவல, கொன்வெவ (Konwewa) வனப்பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானை ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.
இந்த யானைக் குட்டிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் பண்டுளகம மிருக வைத்தியர் அலுவலக குழுவினர் சிகிச்சை வழங்கினர்.
No comments