Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வேலணையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி


யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடி பகுதியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில்  தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

அதன் போது, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தொடர்ந்த தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது 

அத்துடன் நிகழ்வில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 








No comments