2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1,39,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1,71,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

 





.jpg) 
 
 
No comments