டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் 2026ஆண்டு, 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.






No comments