Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய் - தாயும் சேயும் நலம்


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். 

வடமராட்சி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை பெறு கிடைக்காத நிலையில் , 10 வருடங்களின் பின் கர்ப்பமடைந்துள்ளார். 

கடந்த 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவம் நடைபெற்ற போது , இரண்டு ஆண் குழந்தைகளையும் , இரண்டு பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது தாய் மற்றும் சேய்கள் ஆரோக்கியமான உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

No comments