Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புத்தூர் குளத்தில் இருந்து சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள குளமொன்றில் சடலம் மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்க தக்கவர் எனவும் , அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

No comments