யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது.
அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன.













No comments