Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்


நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ  கமலாம்பிகா சமேத  ஸ்ரீ  கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி  சனிக்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 31ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.







No comments