வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்திற்கான கொடிச்சீலை ஆலய உற்சவ குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறும்.
தேர்த்திருவிழா எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன் , மறுநாள் 29ஆம் திகதி சமுத்திர தீர்த்தம் இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்









No comments