இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை (டிப்போ) முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பருத்தித்துறை சாலையின் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் , வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக , வடமராட்சி கிழக்கு பகுதி சீரான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.









No comments