Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்


நாட்டில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலைமை காரணமாக நெடுந்தீவில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ள நிலையில், அங்குள்ள மட்டக் குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமான நெடுந்தீவு மட்டக் குதிரைகள் உள்ளிட்ட நெடுந்தீவில் உள்ள விலங்குகள் நீர் தட்டுப்பாடு காரணமாக குடிக்க நீரின்றி தவித்து வந்துள்ளன.

இந்நிலையில் ,  நெடுந்தீவில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். 








No comments