Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தலைமன்னாரில் கணவன் மேற்கொண்ட கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு


தலைமன்னார் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார் 

தலைமன்னார் பகுதியில் , கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , கணவன் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் 

அதில் படுகாயமடைந்த மனைவியை மீட்டு , தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார் 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமன்னார் பொலிஸார் , கணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 


No comments