யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் உடனிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)








No comments