யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர் , வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வீதிக்கு ஏறிய இளைஞனுடன் மோதுண்டு , வீதியில் விழுந்த வேளை , பின்னால் வந்த பட்டா ரக வாகனம் பூசகரை மோதியதில் , அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , நெல்லியடி பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments