Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியாவில் ட்ரான்ஸ்போமரை திருடி சென்ற கும்பல்


வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியை( திரான்ஸ்போமர்) இனம் தெரியாத நபர்கள் உடைத்து அதில் இருந்த பெறுமதியான உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றிஅகற்றப்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மின்சாரபையின் அதிகாரிகள் மின்மாற்றி அகற்றப்பட்டதை அவதானித்து அது தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் தடயவியல் பொலிசாரின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments