சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி மற்றும் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்து, அங்கு நிலவும் காலநிலை மாற்றம் தொடர்பான நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.
குறித்த விஜயத்தின் போது, நெடுந்தீவு மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்கள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.






.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



No comments