Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துயிலுமில்லங்கள், நினைவாலயங்கள் முதல் புலம்பெயர் தேசங்கள் வரை இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்!


மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. 

துயிலுமில்லங்கள் , இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள துயிலுமில்லங்களுக்கு அருகில் உள்ள காணிகளில் ,மாவீரர் நினைவாலயங்கள் யாழ்.பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், புலம்பெயர் தேசங்கள் என பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் எழுச்சி பூர்வமாக , உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அந்த வகையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு , 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல் இடம்பெறவுள்ளது.








No comments