யாழ் . நோக்கி வந்த பேருந்து விபத்துக்குள்ளானது - இருவர் படுகாயம் ; ஒரு மணி நேர போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட பயணிகள்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில...







