முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிலர் தங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துகின்றனர் - ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்...