Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவ...

செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகளை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர்  , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அக...

யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்...

செம்மணி மனித புதைகுழியை ஆய்வு செய்து காலத்தை கண்டறிந்து குற்றவாளிகளை இனம் காண வேண்டும் - ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவை வலியுறுத்திய சி.வீ.கே

செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதன...

யாழ்.போதனாவிற்கு 45 மில்லியன் பெறுமதியான இரண்டு கண் லேசர் இயந்திரங்கள் அன்பளிப்பு

அமரர் பரமேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களின் நினைவாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ரூ. 45 மில்லியன் பெறுமதியான இரண்டு கண் லேசர் இயந்திரங்கள் அ...

'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' தெற்கில் இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கவலை தெரிவித்துள்ள வடக்கு ஆளுநர்

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்க...

செம்மணிக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள் - போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் புதன்கிழமை  போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்க...