யாழ்.பல்கலை முகாமைத்துவ பீடத்திற்குள் முகத்தை மூடியவாறு மதில் ஏறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டை உடைத்தனர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற...







