கண்டியில் பெண் மருத்துவர் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - கொலை சந்தேகநபர் யாழில். பேருந்துக்குள் வைத்து கைது
கண்டி - தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ப...







