நாட்டில் கடந்த 6 மாத கால பகுதியில் மனிதர்களுக்கும் - யானைகளுக்கு இடையிலான மோதல்களில் 55 பேரும் , 158 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், www.tamilnews1.com
கடந்த 6 மாத கால பகுதியில் யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி 55 பேர் உயிரிழந்துள்ளனர். www.tamilnews1.com
இதேவேளை மின்சார வேலிகளில் அகப்பட்டு 36 யானைகளும் , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 15 யானைகளும் , காரணங்கள் அறியப்படாத நிலையில் 45 யானைகள் உள்ளடங்க 158 யானைகள் உயிரிழந்துள்ளன.
யானைகளை கொன்ற குற்றச்சாட்டில் கடந்த 6 மாத கால பகுதியில் 27 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தனர். www.tamilnews1.com
www.tamilnews1.com






No comments