அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் , அதனை மீறி , சுகாதார நடைமுறைகள் எதனையும் பின்பற்றாது காட்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்
திருக்கோவில் விநாயகபுரம் கடற்கரை வீதியில் சிலர் ஒன்று கூடியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி சென்றிருந்தனர். www.tamilnews1.com
அதன் போது அங்கு காட்ஸ் விளையாடிக்கொண்டு இருந்த 07 பேரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். www.tamilnews1.com







No comments