கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு சைனோபாம் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று காலை என் எம் பெரேரா தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த மாவட்டத்திலுள்ள 67 கிராம உத்தியோத்தர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
படங்கள் : ருவான்வெல்ல ரொசான்









No comments