Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.பொது நூலகத்தில் "இந்தியன் சென்ரரை" பார்வையிட்ட சீன தூதுவர்!


இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் , யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார். 

அதன் போது , அங்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியும் இருந்தார். அத்துடன் நூலகத்திற்கு உதவிகளையும் வழங்கியுள்ளார். 

அதேவேளை யாழ்.பொது நூலகத்தினுள் உள்ள " இந்தியன் சென்ரர்" பகுதியையும் சீன தூதுவர் பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 





No comments