Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 6

Pages

Breaking News

கொடிகாமத்தில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் கோயிலாமனை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

அதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சுமாத்ரா நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

10ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்களவர்களை அழைத்த...

தன்னை தானே சுட்டு உயிரைமாய்த்த பொலிஸ் உத்தியோகத்தர்

தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும்

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிற...

யாழ்.போதனா தன்னார்வ ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்...

தமிழரசின் கோரிக்கையை பரிசீலித்தே முடிவெடுப்போம்

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடை...

யாழில் தமிழரசுக்கு ஆதரவளிக்கோம் - கபிலன் உறுதி

மாற்றம் ஏற்படாவிட்டால் நாங்கள் அதை மாற்றுவோம்