இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 130 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 56 மேலதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
No comments