Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பேருந்து விபத்து - மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம்


மொனராகலை வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தனியார் பேரூந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேரூந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பேரூந்து சாரதியின் கவனக்குறைவே  இந்த  நிலைமைக்கு காரணம் என்றும் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments