Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த கடற்தொழில் அமைச்சர்


கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் சந்தித்து , அவர்களில் பாதிப்புக்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

அதன் போது கிளிநொச்சி மாவட்ட செயலர் எஸ் முரளிதரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.



No comments