தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நினைவு தூபி முன்பாக காலை 08 மணிக்கு அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு , தியாக தீபத்தின் உயிர் பிரிந்த காலை 10.48 மணிக்கு ஈகை சுடர் ஏற்றப்பட்டு , திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து , அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments