யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , உள்வீதியுலா வந்த விநாயக பெருமான் , பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேரில் ஆரோகணித்து அருள் காட்சியளித்தார்.














No comments